sri-lanka இலங்கையின் கொழும்பு நகரில் குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம் நமது நிருபர் ஏப்ரல் 21, 2019 இலங்கையின் கொழும்பு நகரில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 40 பேர் பலியாகி உள்ளனர். 250 பேர் காயம் அடைந்துள்ளனர்